ஐதராபாத்தில் ரூ. 180 கோடியில் பிரமாண்ட பங்களா கட்டும் நடிகர் பிரபாஸ்.
நடிகர் பிரபாஸ் ஐதராபாத்தில் 3 ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்ட பங்களா ஒன்றை கட்டி வருகிறார். இதன் கட்டுமான மதிப்பு மட்டுமே சுமார் ரூ.180 கோடி எனக் கூறப்படுகிறது. தியேட்டர், நீச்சல் குளம், ஜிம் எனப் பல சொகுசு வசதிகளுடன் உருவாகும் இந்த வீட்டின் மாதிரிப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
0
Leave a Reply